Editorial / 2020 ஓகஸ்ட் 28 , பி.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெளிநாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சிக்கியிருந்த மேலும் 462 இலங்கையர்கள் இன்று (28) நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர்.
பிரித்தானியா, மாலைதீவு, துருக்கி முதலான நாடுகளில் இருந்து இவர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
அனைவருக்கும் பீ.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
54 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
1 hours ago
1 hours ago