2026 மே 05, செவ்வாய்க்கிழமை

மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று

Editorial   / 2020 மே 22 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 7 பேர் நேற்று (21) இரவு 11.55 மணியளவில் புதிதாக இனங்காணப்பட்டுள்ளனரென, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

தொற்றாளர்களாக இனங்காணப்பட்ட 442 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர் எனவும் அந்த பிரிவு தெரிவித்துள்ளது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .