2026 மார்ச் 16, திங்கட்கிழமை

மைத்திரியின் மகன் தோற்றார்

Editorial   / 2024 நவம்பர் 15 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலன்னறுவை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP)  மொத்த வாக்குகளில் 68.67% பெற்று நான்கு ஆசனங்களைப் பெற்றுள்ளது.   சமகி ஜன பலவேகய (SJB) ஒரு ஆசனத்தை வெற்றுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதல்வரான தஹாம் சிறிசேன, சர்வஜன பலய கட்சியின் கீழ் போட்டியிட்ட போதிலும் அவருக்கு ஆசனம் கிடைக்கவில்லை.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X