Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2018 நவம்பர் 27 , பி.ப. 03:46 - 1 - {{hitsCtrl.values.hits}}
ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்காமலும், நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை ஏற்றுக்கொள்ளாமலும், அரசியலமைப்பை மீறிச் செயற்பட்டுவரும், மைத்திரி-மஹிந்த தரப்பினரின் அரசாங்கத்துக்கு, சர்வதேசம் பாடம் புகட்டுமெனவும், இதற்கான காலம் தற்போது உதயமாகியுள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தற்போதைய அரசியல் நிலை குறித்து, ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
Rajah Asirwatham Tuesday, 27 November 2018 09:51 PM
Sampanthan is holding faith and counting on the international community that has already let down the Tamils and its politicians. They didn‘t meet him when called for at the end of the war but now so many meetings are held to save the UNP government. I wonder if he has lost his marbles.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago