Editorial / 2024 ஓகஸ்ட் 29 , பி.ப. 01:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளரான எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.
கடந்த தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் இருந்து இவர் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டார்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago