Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 07 , பி.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொரட்டுவ பிரதேசத்தில் 926 வீடுகள் வௌ்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் உயிரிழந்துள்ளதாக மொரட்டுவ பிரதேச செயலாளர் நிமாலி கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
மொரட்டுவ, தெலவல, பொருபன, மோல்பே, கட்டுபெத்த, கொரலவெல்ல வடக்கு மற்றும் மேல், வில்லோரவத்த கிழக்கு மற்றும் மேற்கு, மொரட்டுவெல்ல ஆகிய 12 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் உள்ள வீடுகளே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதெனவும், வலிப்பு நோய் வந்த ஒருவர் நீரில் வீழ்ந்து உயிரிழந்துள்ளாரெனவும் மொரட்டுவ பிரதேச செயலாளர் நிமாலி கருணாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
22 minute ago