R.Maheshwary / 2021 மே 28 , பி.ப. 07:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையின் போது, மொரட்டுவ நகரசபையின் தவிசாளர் செயற்பட்ட விதம், மோசமான முன்னுதாரணம் என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, இதனால் குறித்த முழு திட்டமுமே வீணாகிவிட்டதென தெரிவித்துள்ளார்.
அத்துடன், இவ்வாறான சம்பவத்துக்கு இடமளிக்கக் கூடாதென்றும் தெரிவித்துள்ளார்.
1 minute ago
12 minute ago
22 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 minute ago
12 minute ago
22 minute ago
29 minute ago