2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

முச்சக்கரவண்டி சாரதி, வெள்ளவத்தையில் கைது

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 16 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மாராமபுர பகுதியில் 13 கிராம் 660 மில்லிகிராம் ஹெரோய்ன் வைத்திருந்த முச்சக்கரவண்டி சாரதியை, நேற்று செவ்வாய்க்கிழமை (15) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

பாமன்கடை பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சந்தேகநபரை, இன்று புதன்கிழமை (16), கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X