2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

மாணவனின் பிளேட் வீச்சில் நால்வர் காயம்

Menaka Mookandi   / 2016 பெப்ரவரி 23 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பஹா, ஹேனேகம பாடசாலையொன்றைச் சேர்ந்த மாணவனொருவன், சக மாணவர்கள் மீது பிளேட் ஒன்றினால் கீறியதில், நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த மாணவர்களில் மூவர் கம்பஹா வைத்தியசாலையிலும் மற்றையவர் ரதாவான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட பிரச்சினையொன்று காரணமாகவே, மேற்படி மாணவன் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X