2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மோதல்: பழைய மாணவர்கள் இருவர் வைத்தியசாலையில்

George   / 2016 நவம்பர் 27 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

தம்புத்தேகம பாடசாலையில் பழைய மாணவர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட மோதலில் அவர்கள் இருவரும் காயமடைந்த நிலையில் தம்புத்தேகம வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது தடவையாகவும் இருவரும் மோதிக் கொண்டதாவும் அதனைத் தடுக்கச் சென்ற வைத்தியசாலை ஊழியர் காயமடைந்துள்ளதாகவம் வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்த ஊழியர், அதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பழைய மாணவர்கள் இருவரும் அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .