2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

மூன்று பேரையும் அழைத்துள்ளேன்

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 19 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டுக்கும் மக்களுக்கு ஆசிர்வாதம்வேண்டி, நாரஹேன்பிட்டி அபயராம விஹாரையில், எதிர்வரும் 20ஆம் திகதியன்று விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெறவிருகின்றன என்று, முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.

இந்தப் பூஜை வழிபாடுகளில் பங்கேற்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியும் எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விசேட பூஜைகளை, தொடர்ச்சியாக ஐந்து மாதங்களுக்கு நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X