2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

யானைகளை பாதுகாக்க புதிய வேலைத்திட்டம்

Editorial   / 2018 ஒக்டோபர் 10 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

காட்டு யானைகள் ரயிலில் மோதுண்டு உயிரிழப்பதனை தடுக்கும் வகையில், எதிர்வரும் இரண்டு மாதங்களில் முறையான புதிய வேலைத்திட்டமொன்று அறிமுகம் செய்யப்படுமென, வீதி போக்குவரத்து தொடர்பான தேசிய சபை அறிவித்துள்ளது.

கடந்த இரண்டு மாத காலப்பகுதியில், ரயிலில் மோதுண்டு 08 யானைகள் உயிரிழந்துள்ளனவென, குறித்த சபையின் தலைவர் சிசிற கோத்தாகொட தெரிவித்துள்ளார்.

காட்டு யானைகள் ரயிலில் மோதுண்டு உயிரிழப்பதனை தடுக்கும் வேலைத்திட்டங்கள் பல நடைமுறையில் உள்ள போதிலும், அவற்றினால் உரிய பெறுபேற்றை பெறமுடியாதுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .