Janu / 2026 பெப்ரவரி 11 , பி.ப. 12:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
கதிர்காமம் - புத்தல வீதியில் வைத்து காட்டு யானை தாக்கியதில் வெளிநாட்டு சுற்றுலாப் பெண் ஒருவரின் வலது கையில் காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை (10) மாலை 5.45 மணி அளவில் கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த பெண், மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
18 minute ago
55 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
55 minute ago
2 hours ago