2026 ஜனவரி 17, சனிக்கிழமை

யாழில் திருமணமாகாத 6 பெண்கள் கர்ப்பம்

Editorial   / 2026 ஜனவரி 06 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிகளில் திருமணம் ஆகாத 6 பெண்கள் கர்ப்பம் தரிந்துள்ளதாக பிரதேச செயலக சிறுவர் பெண்கள் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

உடுவில் பிரதேச செயலக பகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த வருட 2025 இறுதியை அண்மித்த மாதங்களில் ஆறு பெண்கள் திருமணம் ஆகாமல் கர்ப்பம் தரித்துள்ளனர்.

அதேபோல் குறித்த தபிரதேச செயலக பகுதிகளுக்கு உட்பட்ட பகுதியில் 8 பேர் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளானதுடன் 9 குடும்ப வன்முறைகளும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X