Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 மே 08 , மு.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிய பாப்பரசரை நியமிப்பதற்கான முதலாவது வாக்கெடுப்பு, புதன்கிழமை (07) நடைபெற்றது.
கொழும்பு மறைமாவட்ட ஆயர் மெல்கம் கார்டினல் ரஞ்சித், மாநாட்டிற்கு முன்னதாக வத்திக்கானின் சிஸ்டைன் தேவாலயத்தில் ரகசியக் காப்புப் பிரமாணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், கான்கிளேவ் அவையின் முதல் வாக்குப்பதிவில் புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதனை தெரிவிக்கும் வகையில் கரும்புகை வெளியிடப்பட்டதாக வத்திக்கான் ஊடகம் செய்தி வெளிட்டுள்ளது.
உரோம் உள்ளூர் நேரப்படி இரவு 9 மணியளவில் கரும்புகை வெளியிடப்பட்டு புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்ற விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது
4 minute ago
24 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
24 minute ago
29 minute ago