2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

ராஜிதவின் முன்பிணை மனு நிராகரிக்கப்பட்டது

Freelancer   / 2025 ஜூலை 18 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன தாக்கல் செய்த முன்பிணை  மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

சர்ச்சைக்குரிய மணல் சுரங்க ஒப்பந்தம் தொடர்பாக லஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்கக் கோரி ராஜித சேனாரத்ன இந்த விண்ணப்பத்தை தாக்கல் செய்தார்.

தொலைபேசியை துண்டித்து, வீட்டை காலி செய்து, பல முறை சம்மன்களை புறக்கணித்து, ராஜித சேனாரத்ன கைது செய்வதைத் தவிர்த்து வந்ததாக ஆணைக்குழுவால் நீதிமன்றுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X