2025 மே 02, வெள்ளிக்கிழமை

ரணிலுக்கு அதிரடி வைத்தியம் கொடுத்த அரசாங்கம்

Freelancer   / 2025 மே 01 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமை பாதுகாப்பு அதிகாரியான தலைமை பொலிஸ் கண்காணிப்பாளர் அசோக ஆரியவன்ச, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் காங்கேசன்துறை பொலிஸுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த இடமாற்றம் மே 1 ஆம் திகதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது என பொலிஸ்  தலைமையகம் அறிவித்துள்ளது.

தலைமை பொலிஸ் கண்காணிப்பாளர் அசோக ஆரியவன்ச, ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்புப் பிரிவில் 23 ஆண்டுகள் பணியாற்றினார், மேலும் 15 ஆண்டுகள் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாகப் பணியாற்றினார் R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X