2025 ஓகஸ்ட் 22, வெள்ளிக்கிழமை

ரணிலுக்கு பிணை : 30 நிமிடங்கள் ஒத்திவைப்பு

Freelancer   / 2025 ஓகஸ்ட் 22 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள்‌ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவருக்கு பிணை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. எனினும், ரணிலின் பிணை மனு மீதான விசாரணை அரை மணி நேரத்திற்கு பிற்போடப்பட்டது . ரணிலுக்கு பிணை வழங்குவதை சட்ட மா அதிபர் திணைக்களம் கடுமையாக ஆட்சேபிக்கிறது. பிணை வழங்கப்பட்டதாக முன்னர் கூறப்பட்டாலும் அது தொடர்பான நீதிமன்ற இறுதித் தீர்ப்பு இன்னும் வரவில்லை

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X