2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

ரணிலை ஆஜர்படுத்துவதில் சிக்கல்

Editorial   / 2025 ஓகஸ்ட் 26 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போதைய உடல்நிலை காரணமாக, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (26) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவாரா என்பது நிச்சயமற்றது என்று சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிஹ தெரிவித்துள்ளார். மருத்துவ அறிக்கை சிறைச்சாலைத் திணைக்களத்திற்கு இன்னும் கிடைக்கவில்லை.  

இதேவேளை, Zoom தொழில்நுட்பம் மூலம் நீதிமன்றத்துடன் இணைக்க வேண்டும் என்று அறிவிப்பு வந்தால், அது தொடர்பாக தேவையான வசதிகளை வழங்க சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X