Editorial / 2018 டிசெம்பர் 12 , பி.ப. 03:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு உள்ளதென்பதை நிரூபிக்கும் வகையில் இன்று நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸவால் முன்வைக்கப்பட்ட யோசனையானது 117 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கு எதிராக எந்தவொரு வாக்கும் அளிக்கப்படவில்லை என்பதுடன், மக்கள் விடுதலை முன்னணி இந்த வாக்களிப்பில் கலந்துக்கொள்ளவில்லை.
இந்த யோசனை மங்கள சமரவீரவால் உறுதிசெய்யப்பட்டது.
6 hours ago
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026