2025 ஜூலை 07, திங்கட்கிழமை

’ரணி​லுக்கே பிரதமர் பதவி’

Editorial   / 2018 நவம்பர் 29 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.தே.கவுக்​​​கே பெரும்பான்மை இருப்பதால், அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க​வை​யே பிரதமராக நியமிக்க வேண்டும் என்று ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

அலரி மாளிகையில் நேற்று(29) நடைபெற்ற நாடாளுமன்ற குழு கூட்டத்திலேயே இவ்வாறு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .