2025 ஜூலை 17, வியாழக்கிழமை

ரயில்வே கட்டணங்கள் நாளை முதல் அதிகரிப்பு

Kamal   / 2018 செப்டெம்பர் 30 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

இவ்வாண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் பிரகாரம் நாளை முதல் ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்படுமென ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும், குறைந்தபட்ச கட்டணங்கள், 3 ஆம் வகுப்பு கட்டணங்கள், அரச ஊழியர்களுக்கான பருவ காலச் சீட்டுக்களுக்கான கட்டணம் என்பவற்றில் மாற்றங்கள் செய்யப்படாதெனவும் திணைக்கம் அறிவித்துள்ளது.

10 வருடங்களுக்கு பின்னர் மேற்பகொள்ளப்படும் கட்டண அதிகரிப்பின் பின்பும் பஸ் கட்டணங்களை விடவும் ரயில்வே போக்குவரத்து கட்டணங்கள் குறைந்த அளவிலேயே ​காணப்படுவதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X