2026 மார்ச் 23, திங்கட்கிழமை

ரயில்வே காவலரைத் தாக்கியவர்கள் கைது

Ilango Bharathy   / 2021 ஜூலை 14 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

முகக்கவசம் அணியுமாறு கூறிய  ரயில்வே காவலரை இளைஞர்கள் இருவர் தாக்கிய சம்பவம் நேற்றைய தினம்(13)  தெஹிவளை ரயில் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் குறித்த இளைஞர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .