2025 ஜூலை 21, திங்கட்கிழமை

ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

Editorial   / 2020 மே 21 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரயிலில் ஆசன எண்ணிக்கைக்கு ஏற்ப பயணிகளை ஏற்றிச் செல்லும் நடைமுறையை தொடர்ந்தும்  முன்னெடுக்க, ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. 

ஆசனங்களை பதிவு செய்தவர்கள் வருகைதராத சந்தர்ப்பத்தில் மாத்திரம் இடவசதிக்கு ஏற்ப, அலுவலக அடையாள அட்டையை வைத்திருப்போருக்கு ரயிலில் பயணிக்க சந்தர்ப்பம் வழங்குமாறு, ரயில்வே பிரதி பொது முகாமையாளர் வீ.எஸ். பொல்வத்தகே தெரிவித்துள்ளார். 

அத்துடன், ரயில் நிலையத்துக்கு வருகைதரும் அனைவருக்கும் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்த முடியாதென, அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X