S.Renuka / 2025 டிசெம்பர் 08 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாதகமான வானிலையால் சேதமடைந்த கொழும்பு-புத்தளம் ரயில் பாதையில் குடா ஓயா மற்றும் நாத்தாண்டியா இடையேயான ரயில்
தண்டவாளங்கள் அவசரமாக புனரமைக்கப்பட்டு வருகிறது.
வலஹாபிட்டி உப நிலையத்திலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பழைய ரயில் இரும்பு பாலத்துடன் இணைக்கப்பட்ட நிலப்பரப்பு வெள்ளத்தால் அழிக்கப்பட்டது. அது பழுதுபார்க்கப்பட்டு வருகிறது.
சிலாபம் போலவத்தை ரயில் பராமரிப்பு பிரிவு மற்றும் இலங்கை கடற்படையின் ஊழியர்கள் இணைந்து இலங்கை ரயில்வே திணைக்களத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
38 minute ago
09 Dec 2025
09 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
09 Dec 2025
09 Dec 2025