2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ரயிலுடன் கார் மோதி விபத்து: 5 பேர் தப்பினர்

George   / 2016 நவம்பர் 29 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி நேற்று(28) பயணித்த இரவு நேர தபால் ரயிலில் உடுவர ரயில் நிலையத்துக்கு அருகில் பாதுகாப்பற்ற ரயில் கடவையில் வைத்து கார் மோதியுள்ளது.

எனினும், காரில் பயணித்த 5 நபர்களும் எந்தவித காயங்களுமின்றி தப்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, வாதுவை பிரதேசத்தில் உள்ள ரயில் கடவையில், ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கார் விபத்தில் 5 பேர் பலியானமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .