2025 ஜூலை 05, சனிக்கிழமை

ராஜிதவை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதில் தாமதம்

Editorial   / 2019 டிசெம்பர் 29 , பி.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாரஹேன்பிட்டி லங்கா தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் முன்னாள் அமைச்சர் ராஜித, சிறைச்சாலை வைத்தியசாலைக்கு இதுவரை அழைத்துச் செல்லப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 5 மணித்தியாலங்கள் வைத்தியசாலையில் காத்திருந்த சிறைச்சாலை அதிகாரிகள் ராஜிதவை அழைத்து செல்லாமலேயே சிறைச்சாலைக்கு திரும்பியுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் ராஜிதவின் வைத்தியரால், அவரை வைததியசாலையிலிருந்து வெளியேற்றுவதற்கு எதிர்ப்பு முன்வைக்கப்படுவதாலேயே ராஜிதவை சிறைச்சாலைக்கு அழைத்து வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதென சிறைச்சா​லைகள் ஆணையாளர் பந்துல ஜயசிங்க  தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .