2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

'ரிஷாட்டுக்கு ஆதரவாக வாக்களிப்போர் குறித்து மக்கள் அவதானம்'

Editorial   / 2019 மே 24 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு எதிராக, ஒன்றிணைந்த எதிரணி சமர்பித்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளாது, அதனை காலம் தாழ்த்துவதற்கே அரசாங்கம் முயற்சிப்பதாக, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன், அமைச்சர் ரிஷாட் பதியூதினுக்கு ஆதரவாக யார் யார் வாக்களிக்கப் பொகிறார்கள் என்பதை, நாட்டு மக்கள் எதிர்பார்த்துள்ளனரென, அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் இன்று (24) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .