Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 08 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமார் 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான, ஒரு கிலோகிராம் கொக்கேன் போதைப்பொருளை, இலங்கைக்குக் கடத்திவந்த இந்தியப் பிரஜையொருவர், இன்று (08) முற்பகல் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தைச் சேர்ந்த, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர், குறித்த நபரைக் கைது செய்துள்ளனர்.
34 வயதுடைய மேற்படி இந்தியர், தனது பயணப் பொதியிலிருந்த மறைவிடமொன்றில் வைத்து, மிகவும் சூட்சுமமான முறையில், இந்தப் போதைப்பொருளைக் கடத்தி வந்துள்ளாரென, விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
4 hours ago