2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ராஜபக்ஷ நினைவு நிகழ்வுக்கு வந்த மேர்வினுக்கு எதிராக 'ஹு' சத்தம்

George   / 2016 நவம்பர் 17 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு புதிய நகர மண்டபத்தில் இடம்பெற்ற டி.ஏ.ராஜபக்ஷ, நினைவு நிகழ்வுக்கு மலர்களைக் கொண்டு வந்து அஞ்சலி செலுத்த வந்த முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

குறித்த நிகழ்வுக்கு வந்திருந்த சிலர் ஹு சத்தம் எழுப்பி கத்தியுள்ளனர். அதனையடுத்து, மலரஞ்சலி செலுத்திவிட்டு அந்த இடத்திலிருந்து மேர்வின் சில்வா, வெளியேறியுள்ளார்.

அவர், அங்கிருந்துச் சென்றதையடுத்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அங்கு வந்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .