2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

ரோஸியின் மனு தள்ளுபடி

Kanagaraj   / 2016 மே 16 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கொழும்பு மாட்ட ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளருமான ரோஸி சேனாநாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த பொதுத்தேர்தலின் போது, கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களின், விருப்பு வாக்குகளை மீளவும் எண்ணுமாறு கோரியே அவர், மனுத்தாக்கல் செய்திருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X