2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

லக்கல ஆயுதக் களவு: போக்குவரத்து OIC பணிநீக்கம்

Menaka Mookandi   / 2016 மே 05 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

லக்கல பொலிஸ் நிலையத்திலிருந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் துப்பாக்கிகள் காணாமல்போன விடயம் தொடர்பில், அதே பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரவு பொறுப்பதிகாரி, பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

லக்கல பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் மகேஷ் பிரியங்க என்பவரே இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X