Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Kogilavani / 2015 டிசெம்பர் 11 , மு.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் பொலிஸ்மா அதிபர் ஜயந்த விக்கிரமரத்ன மற்றும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் பி.நாணயக்கார ஆகிய இருவரும், குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பில் இவ்விருவரின் வகிபாகம் தொடர்பிலேயே இவர்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .