Freelancer / 2024 ஒக்டோபர் 01 , பி.ப. 09:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
சமையல் எரிவாயு விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒக்டோபர் மாதம் சர்வதேச சந்தையில் LP எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும், உள்நாட்டு எரிவாயுவின் விலையை தற்போதைக்கு அதிகரிக்க வேண்டாம் என தீர்மானித்துள்ளதாக நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சிறந்த பங்கு முகாமைத்துவம் மற்றும் செயற்பாட்டு முகாமைத்துவத்தினால் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்க முடிந்ததாக லிட்ரோ எரிவாயு லங்கா நிறுவனம் மேலும் தெரிவிக்கிறது. R
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago