Editorial / 2017 ஜூலை 05 , பி.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் லஹிரு வீரசேகர உள்ளிட்ட ஐவரின் விளக்கமறியலும் எதிர்வரும் 19ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
மாளிகாகந்த நீதவான் நீதிமன்ற நீதவான், இன்று (05) இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
தொழில்நுட்பத்துக்கும் மருத்துவத்துக்குமான தெற்காசிய நிறுகத்துக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தின் போது, சுகாதார அமைச்சுக்குள் நுழைந்து சேதங்களை ஏற்படுத்தினர் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
4 minute ago
41 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
41 minute ago
2 hours ago