2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

’லிபர்டி ப்ளாஸா கட்டடத்தில் சோதனை நடவடிக்கைகள் ’

Editorial   / 2019 மே 02 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, லிபர்டி ப்ளாஸா கட்டடத்தில் தற்பொழுது சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இராணுவப் படையினர் மற்றும் பொலிஸார் இணைந்தே இந்த சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .