Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 14 , பி.ப. 03:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிரான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, லேக் ஹவுஸுக்கு முன்னால் அமைதியற்ற முறையில் சிலர் செயற்பட்டமைக்கு, ஐக்கிய தேசியக் கட்சி, தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில், ஐ.தே.கவின் உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில் இடப்பட்டுள்ள பதிவிலேயே, மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு, சம்பவத்துக்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமென்றும், அந்தப் பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
04 Jul 2025