Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜூன் 24 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
செங்கற்களை ஏற்றிகொண்டு ராவதாவத்த பகுதியிலிருந்து, காலி வீதி ஊடாக கொழும்பு நோக்கிப் பயணித்த லொறி, ஓட்டோவொன்றுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில், ஓட்டோவில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து, மொரட்டுவ- டிரோன் பெர்னாண்டோ விளையாட்டு மைதானத்துக்கருகில், இன்று காலை (24) இடம்பெற்றுள்ளது.
விபத்தில், ஓட்டோ சாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு-மருதானையைச் சேர்ந்த 53 வயதுடைய நபரே விபத்தில் உயிரிழந்துள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை, மொரட்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
1 hours ago