2026 மே 05, செவ்வாய்க்கிழமை

லொஹான் ரத்வத்தவின் மற்றுமொரு வாகனம் மீட்பு

Freelancer   / 2024 நவம்பர் 01 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த பயன்படுத்தியதாகக் கூறப்படும் போலி இலக்கத் தகடுகள் பொருத்தப்பட்ட மற்றுமொரு வெள்ளை நிற ஜீப் வண்டியை, தெல்தெனிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தெல்தெனிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் ஆளில்லா வீடொன்றின் கேரேஜில்இருந்து இந்ந வாகனம் மீட்கப்பட்டுள்ளது.AN

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .