S.Renuka / 2025 டிசெம்பர் 03 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜா - எல பகுதியில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கை விமானப்படை வைத்திய குழுவினர் மற்றும் இந்திய விமானப்படை வைத்திய குழுவினரும் இணைந்து விசேட மருத்துவ முகாம் ஒன்றை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர் இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சைகள் மற்றும் முதலுதவிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
5 minute ago
11 minute ago
12 minute ago
15 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
11 minute ago
12 minute ago
15 minute ago