2021 மே 06, வியாழக்கிழமை

விஜயதாஸ எம்.பியின் மகனுக்குப் பிணை

R.Maheshwary   / 2021 ஏப்ரல் 20 , பி.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராஜகிரிய மேம்பாலத்துக்கு அருகில் விபத்தொன்றை ஏற்படுத்திய சம்பவத்தின் கீழ் வெலிகட பொலிஸாரால்  கைதுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஸவின் மகனான சட்டத்தரணி ரபித நிர்மல, ஒரு இலட்ச ரூபாய் சரீரப் பி​ணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு மேலதிக நீதவான் டீ.பிரபாகரன் ,பிணை வழங்கும் உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

தற்போது கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சைப் பெற்று வரும் சந்தேகநபரை நேரில் சென்று விசாரித்த பின்னரே, நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .