2025 ஜூலை 05, சனிக்கிழமை

வடக்கில் கிணறுகளை சுத்தம் செய்த பிரதியமைச்சர் பாலித

Editorial   / 2018 டிசெம்பர் 31 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமூக வலுவூட்டல் பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும கிளிநொச்சி மாவட்டத்தில் வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள கிணறுகளை சுத்தம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.

சில தினங்களுக்கு முன்னர் வடக்கில் ஏற்பட்ட சீரற்ற வானிலைக் காரணமாக, கிளிநொச்சிப் பகுதியில் வௌ்ளத்தால் பாதிக்கப்பட்டு நிர்க்கதிக்குள்ளான மக்களை சந்திப்பதற்காக பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும கிளிநொச்சிக்கு விஜயம் செய்த போதே குறித்த கிணறுகளை சுத்தம் செய்துள்ளார்.

அத்துடன் சமூக வலுவூட்டல் பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும உலர் உணவுப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .