2025 மே 09, வெள்ளிக்கிழமை

வெண்புகை வெளியேறியது

Simrith   / 2025 மே 08 , பி.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான அறிகுறியாக, இன்று மாலை வத்திக்கானில் உள்ள சிஸ்டைன் தேவாலயத்திலிருந்து வெள்ளைப் புகை வெளியேறியது.

இதன்போது வத்திக்கானின் மணிகள் ஒலித்தன, இதனால் ஏராளமான மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

விரைவில் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X