2021 மே 14, வெள்ளிக்கிழமை

வைத்தியசாலையிலிருந்து வௌியேறினார் முரளி

Editorial   / 2021 ஏப்ரல் 19 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

  இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான  முத்தையா முரளிதரன், சென்னையிலுள்ள அப்பல்லோ வைத்தியசாலையில் நேற்றைய தினம்  அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு  கரோனரி ஆஞ்சியோ பிளாஸ்டிக் (Coronary angioplasty) சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக இந்திய ஊடகங்களில் செய்திகள் வௌியாகியிருந்தன. 

இந் நிலையில் சிகிச்சையின் பின்னர் இன்று அவர் வைத்தியசாலையிலிருந்து வௌியேறியுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .