Janu / 2026 மே 21 , பி.ப. 08:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
வனவாசல பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தினால், ரயில்வே திணைக்களத்திற்கு சுமார் 17 லட்சம் ரூபாய் பெறுமதியான சேதம் ஏற்பட்டுள்ளதாகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்தின் காரணமாக, சுமார் 200 அடி நீளத்திலான ரயில் தண்டவாளங்கள், சிலிப்பர்கள் (Sleepers) மற்றும் தண்டவாளப் பாதையின் பல பகுதிகள் சேதமடைந்துள்ளதாக அதன் பாதை மற்றும் கைத்தொழில் உப திணைக்களம் தெரிவித்துள்ளது.
சேதமடைந்த தண்டவாளப் பகுதிகள் ஏற்கனவே சீரமைக்கப்பட்டுவிட்டதாக ரயில்வே திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது. இதற்கிடையில், விபத்தினால் ரயில் சமிஞ்ஞை (Signal) முறைமை மற்றும் ரயில் பெட்டிகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்த மதிப்பீட்டுப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

10 minute ago
51 minute ago
1 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
51 minute ago
1 hours ago
5 hours ago