2026 ஜனவரி 30, வெள்ளிக்கிழமை

விராட் கோலியை காணவில்லை

Freelancer   / 2026 ஜனவரி 30 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலியின் அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கம் (@virat.kohli) இன்று (30) திடீரென முடக்கப்பட்டுள்ளது.

சுமார் 274 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை கொண்ட அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் காணாமல் போனதால், அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்துள்ளனர்.

விராட் கோலி தானாக அவரது கணக்கைச் செயலிழக்கச் செய்தாரா அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இது நடந்ததா என்பது குறித்து அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X