Freelancer / 2025 டிசெம்பர் 25 , பி.ப. 01:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய மக்கள் சக்தியின் வசம் உள்ள ஹிக்கடுவ நகர சபையின் வரவுசெலவுத்திட்டம் மூன்றாவது முறையாகவும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
வரவுசெலவுத்திட்டத்தை அங்கீகரிப்பதற்காக நகர சபை நேற்று கூடியது.
இந்த வாக்கெடுப்பின் போது, 9 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 10 பேர் எதிராகவும் வாக்களித்தனர்.
இதன் விளைவாக, தேசிய மக்கள் சக்தியின் தலைமையிலான வரவுசெலவுத்திட்டம் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .