J.A. George / 2021 பெப்ரவரி 26 , மு.ப. 10:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
தங்கொட்டுவ நகரத்தில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சுமார் மூன்று மணித்தியாலங்கள் தீப்பரவல் நீடித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
வர்த்தக நிலையம் முழுமையாக சேதமடைந்துள்ளதோடு தங்கொட்டுவ நகர் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
14 minute ago
18 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
18 minute ago
28 minute ago