2026 மார்ச் 06, வெள்ளிக்கிழமை

வர்த்தமானி அறிவிப்பு வெளியீடு

Freelancer   / 2026 பெப்ரவரி 04 , பி.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்கு அரச சேவையில் பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டித்தெரிவு தொடர்பான அசாதாரண வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள் நாளை (05) காலை 9 மணி முதல் 19 ஆம் திகதி இரவு 9 மணி வரை ஒன்லைனில் ஏற்றுக்கொள்ளப்படும்.(M)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .