2025 செப்டெம்பர் 11, வியாழக்கிழமை

வெற்றி கோஷத்துடன் வெளியேறினார் மஹிந்த

Editorial   / 2025 செப்டெம்பர் 11 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பின்பற்றி, முன்னாள் ஜனாதிபதியும் இலங்கையின் ஐந்தாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ, கொழும்பு விஜேராம வீதியில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து சற்று முன்னர் வெளியேறினார் என  இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

அவர், விஜேராம வீதியில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறிய போது, அங்கு குழுமியிருந்தவர்கள் ஜய​வேவா, ஜயவேவா என கோஷமெழுப்பினர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .